பவானி அருகே பாட்டப்பன் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் மிகவும் அபாயகரமான வளைவு உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. இந்த ரோட்டில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?