வேகத்தடை தேவை

Update: 2025-03-30 17:34 GMT
கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலயைம் முன்பு கள்ளக்குறிச்சி சாலையில் வாகன ஓட்டிகள் வேகமாக செல்கின்றனர். இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே விபத்துகளை தவிர்க்க அங்கு முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்