பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை ஆற்றுப்பாலத்தின் இருபுறமும் மண்குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் அடிக்கடி சிக்கி விபத்தை சந்திக்கின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் பாலத்தின் இருபுறமும் குவிந்து கிடக்கும் மண் குவியலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.