குண்டும், குழியுமான சாலை

Update: 2025-03-30 16:42 GMT

ஒட்டன்சத்திரத்தில் இருந்து காவேரியம்மாபட்டிக்கு செல்லும் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயா்ந்து சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக சாலை குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்