விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்

Update: 2025-03-30 15:28 GMT

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் வஞ்சிப்பட்டியில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் சில வாகன ஓட்டிகள் அப்பள்ளத்தில் சிக்கி விபத்தை சந்தித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  விபத்தை தவிர்க்க அப்பகுதியில் உள்ள பள்ளத்தை மூடி சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்