ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள சில முக்கிய சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லுல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை ஆய்வு செய்து விரைந்து சீரமைத்து தர வேண்டும்.