புதர்களால் சுருங்கிய சாலை

Update: 2025-03-23 16:40 GMT

கடமலைக்குண்டுவை அடுத்த குமணன்தொழுவில் இருந்து மண்ணூத்து செல்லும் சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் சாலையும் சுருங்கிவிட்டது. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையின் இருபுறமும் புதர்போல் வளர்ந்துள்ள செடி, கொடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்