சாலையோர ஆக்கிரமிப்பு

Update: 2025-03-23 16:37 GMT

போடி ரெங்கநாதபுரம் பிரதான சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் பாதசாரிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்