சேதமடைந்த சாலை சரிசெய்யப்படுமா?

Update: 2025-03-23 12:35 GMT
புவனகிரி அருகே நெல்லிக்கொல்லை- மதுவானைமேடு இடையே உள்ள சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல லாயக்கற்ற நிலையில் உள்ளது. சில சமயங்களில் அவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே வாகனஓட்டிகளின் நலன் கருதி சேதமடைந்த சாலையை சரி செய்ய வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்