திருவள்ளூர் மாவட்டம், பெரிய கோலடி சாலை மற்றும் அம்பத்துார்-ஆவடி-திருவேற்காடு செல்லும் சந்திப்பு சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். தினமும் ஏராளமான பொதுமக்கள் பயணம் செல்லும் சாலை என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும்.