போக்குவரத்து நெரிசல்

Update: 2025-03-23 10:25 GMT


திருப்பூர்-மங்கலம் ரோடு கருவம்பாளையம் பகுதியில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் வாகனங்கள் விரைந்து செல்ல முடியாமல் தடுமாறுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த பகுதியை கடந்து செல்ல நீண்டநேரமாகிறது. எனவே சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்