வானமாதேவி ஊராட்சி கட்டாரச்சாவடி- திருமாணிக்குழி செல்லும் சாலையானது ஜல்லி கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்லவே லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?