மயான பாதை சேதம்

Update: 2025-03-16 17:13 GMT

வருசநாடு அருகே சிங்கராஜபுரம் மயானத்துக்கு செல்லும் பாதை சேதமடைந்து காட்சி அளிக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடலை அந்த வழியாக எடுத்து செல்ல பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த மயான பாதையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்