சாலை அமைக்க வேண்டும்

Update: 2025-03-16 15:15 GMT

விருதுநகர் ரோசல்பட்டி காந்திநகர் தெருக்களில் ல் சாலை வசதியின்றி மோசமான நிலையில் உள்ளது. இதனால் சிறிய மழை பெய்தால்கூட தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்