ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதிகளில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள் ஆங்காங்கே பெயர்ந்து முற்றிலுமாக சேதமடைந்து உள்ளது. சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் அவ்வப்போது பழுதாவதுடன், விபத்து அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.