நெல்லை அருகே சுத்தமல்லி பாரதியார் நகர் 16-வது தெருவில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.