சாலை வசதி வேண்டும்

Update: 2025-03-16 10:23 GMT

கூடலூர் மைக்காமவுண்ட் அருகே சிவசண்முக நகரம் உள்ளது. இங்கு தாழ்வான இடத்தில் குடியிருப்புகள் உள்ளதால் இதுவரை சாலை வசதி கிடையாது. நடைபாதைகளில் மட்டுமே மக்கள் நடந்து சென்று வருகின்றனர். இதனால் நோயாளிகள், கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ்கள் வர முடியாத நிலை உள்ளது. இதனால் சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்