வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-03-09 16:43 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ரெயில் நிலையம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மழை காலங்களில் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங் சாலையெங்கும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மேலும் செய்திகள்