சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-03-09 16:28 GMT

தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகள் சென்று வருகின்றன. இந்த ரெயில்வே கேட் பகுதியில் இரு புறங்களிலும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் தார் சாலையை சீரமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்