சேதமடைந்த சாலை

Update: 2025-03-09 15:55 GMT
ஆண்டிப்பட்டி பஸ்நிலைய நுழைவு வாயில் முன்பு சாலை சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்