சாலையை அகலப்படுத்த வேண்டும்

Update: 2025-03-09 15:02 GMT
பெண்ணாடம்- தீவலூர் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலை மிகவும் குறுகியதாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. வாகனங்கள் ஏதும் வந்தால் வழிவிடக்கூட இடமின்றி வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இருபுறமும் சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்