சிதம்பரம் நான்கு முக்கிய வீதிகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க நான்கு வீதிகளிலும் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.