குண்டும் குழியுமான சாலை

Update: 2025-03-09 13:16 GMT
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வேலப்பநாடாரூர் கிராமத்தில் இருந்து சங்கரன்கோவில்-சுரண்டை மெயின் ரோட்டுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலை முழுவதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து மண்சாலையாக மாறி விட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்