சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2025-03-09 12:21 GMT

ராமநாதபுரம் நகர் சிகில் ராஜவீதி- மண்டையன் சந்து சந்திப்பு தென்மேற்கு பகுதியில் உள்ள சாலையில் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. எனவே சாலையில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்