வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2025-03-09 11:46 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்லூரி சாலையில் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகிறது. நாள்தோறும் ஏராளமான வாகனஓட்டிகள் இச்சாலை வழியாக பயணிக்கின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளின் நலன் கருதி மேற்கண்ட சாலையில் வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்