ஆமை வேகத்தில் மேம்பால பணி

Update: 2025-03-02 18:05 GMT
தேனியில், மதுரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் தேனி பகுதி மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே பணிகளை விரைந்து முடித்து, மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு ெகாண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை சேதம்