இருண்டு கிடக்கும் ஏரிக்கரை சாலை

Update: 2025-03-02 16:35 GMT

திருவண்டார்கோவில் ஏரிக்கரை சாலை மின்விளக்குகள் இல்லாமல் இரவு நேரத்தில் இருண்டு கிடக்கிறது. இங்கு சமூகவிரோதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே மின் விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்