சேதமடைந்த சாலை

Update: 2025-03-02 16:33 GMT
வானமாதேவி ஊராட்சி பெத்தாங்குப்பம்-கொடுக்கன்பாளையம் செல்லும் சாலையானது பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகனஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. எனவே அதிகாரிகள் அங்கு விரைந்து புதிய சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பாா்க்கின்றனர்.

மேலும் செய்திகள்