வேகத்தடையால் விபத்து

Update: 2025-03-02 16:32 GMT
கடலூர் அருகே எம்.புதூர்-வௌ்ளக்கரை செல்லும் சாலையில் புதியதாக புறவழிச்சாலையின் மேம்பாலத்தின் கீழ் உள்ள எம்.புதூர்-எஸ்.புதூர் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையின் உயரம் அதிகமாக இருப்பதால் அதில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் வேகத்தடையின் அளவை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்