ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி

Update: 2025-03-02 16:32 GMT
கடலூர்- பாதிரிக்குப்பம் செல்லும் சாலையில் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் இந்த பணியால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்