திருப்பூர் சின்னாண்டிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன்பு உள்ள பிரதான சாலையில் வேக தடுப்பில் வர்ணம் பூசாததால் அடிக்கடி இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர் இந்த தார் சாலையில் வேகத்தடுப்பில் வர்ணம் பூசினால் வாகனம் ஓட்டிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.