குண்டும், குழியுமான சாலை

Update: 2025-02-23 17:54 GMT
சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை ஊராட்சியில் பாரதிதாசன் தெருவில் உள்ள சாலையானது பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலை பள்ளங்களில் அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்