மரத்தால் விபத்து அபாயம்

Update: 2025-02-23 16:26 GMT

திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் பித்தளைப்பட்டி அருகே சாலையோரத்தில் சாய்ந்த நிலையில் ராட்சத மரம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்