சாலை வசதி வேண்டும்

Update: 2025-02-23 13:41 GMT

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் கிராமத்தில் இருந்து வேலாயுதபுரம், கல்லத்திகுளம் வழியாக சங்கரன்கோவில் செல்லும் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து உருக்குலைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக அவசரத்துக்கு எந்த வாகனத்திலும் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அங்கு புதிய தார் சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்