சாலை சேதம்

Update: 2025-02-23 13:35 GMT

நெல்லை அருகே மேலப்பாலாமடையில் இருந்து காட்டாம்புளி ஊருக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்