மேலகரம் பேரூராட்சி 15-வது வார்டு தெற்கு தெரு மற்றும் வீரபாண்டி அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் குழி தோண்டினர். அங்கு குடிநீர் குழாய் பதித்த பிறகு சாலையை சீரமைக்காததால் உருக்குலைந்த நிலையில் உள்ளது. எனவே புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.