புதுச்சேரி பூமியான்பேட்டை-விழுப்புரம் சாலை சந்திப்பில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தினால் தடுமாறி செல்லும் நிலை உள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?