சாலையோர பள்ளம் சரிசெய்யப்படுமா?

Update: 2025-02-16 14:18 GMT
சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தில் 3 சாலை சந்திக்கும் பிரிவு சாலை உள்ளது. இதில் மோட்டாம்பட்டி செல்லும் வடக்கு ரோட்டின் இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் பராமாிப்பின்றி உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து சாலையோர பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்