தார் சாலை தேவை

Update: 2025-02-16 14:16 GMT
மேல்மலையனூர் அருகே சிறுதலைப்பூண்டி கிராமத்திற்கு செல்லும் வழியானது மண் பாதையாக குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறுவதால் அதில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு தார் சாலை அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்