குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2025-02-16 12:47 GMT
நெல்லையை அடுத்த பேட்டை ரொட்டிக்கடை பஸ் நிறுத்தம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் தேங்குகிறது. இதனால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. எனவே குழாய் உடைப்பை சீரமைப்பதுடன் சாலையையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்