நெல்லை பழைய பேட்டையில் இருந்து கண்டியப்பேரி வழியாக ராமையன்பட்டி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.