சாலையை ஆக்கிரமித்த புதர்செடிகள்

Update: 2025-02-16 12:47 GMT
வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டை அய்யனார் கோவிலில் இருந்து கருப்பையாற்று பாலம் வரையிலும் சாலையின் இருபுறமும் புதர்செடிகள், சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்