குழாய் உடைப்பால் விபத்து அபாயம்

Update: 2025-02-16 12:28 GMT


திருப்பூர்-பல்லடம் சாலையில் தென்னம்பாளையத்தில் சாலையின் நடுவே கடந்த நீண்ட நாட்களாக குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் நீண்ட தூரம் தேங்கியுள்ளது. குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் விபத்து அபாயம் நிலவுகிறது. திருப்பூர்-பல்லடம் சாலையில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படுவதால் குழாய் உடைப்பை சீரமைத்து, இரும்பு தடுப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வம், தென்னம்பாளையம்.

மேலும் செய்திகள்