திருப்பூர்-மங்கலம் சாலையின் நடுவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. பணி முடிந்து நீண்ட நாட்கள் ஆகியும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலையை விரைந்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனந்தன், திருப்பூர்.