விபத்து அபாயம்

Update: 2025-02-09 17:50 GMT

பழனி அருகே மானூர் பஸ் நிலைய பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது . இந்த வேகத்தடையில் வரையப்பட்ட வெள்ளைக்கோடுகள் முற்றிலும் அழிந்துவிட்டது. வேகத்தடை இருப்பது தெரியாததால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே வேகத்தடையில் வெள்ளைக்கோடுகள் வரைய வேண்டும்.

மேலும் செய்திகள்