சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-02-09 17:38 GMT

அனுமந்தராயன்கோட்டையில் இருந்து வட்டப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலை சேதமடைந்து பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்