சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2025-02-09 17:35 GMT

தேனியில், கம்பம் சாலையில் இருந்து மின் மயானத்துக்கு செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்