வேகத்தடையால் விபத்து

Update: 2025-02-09 14:31 GMT
கடலூர் அடுத்த வெள்ளக்கரை பேருந்து நிறுத்தம் பகுதியில் வேகத்தடை உள்ளது. ஆனால் அந்த வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் அதில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள வேகத்தடையில் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அந்த வேகத்தடையில் வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்