குண்டும், குழியுமான சாலை

Update: 2025-02-09 14:09 GMT
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா வெள்ளனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட தாவுது மில்லில் இருந்து வடசேரி பட்டி வரை செல்லும் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்