கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2025-02-09 12:09 GMT

சேரன்மாதேவி அருகே திருவிருத்தான்புள்ளி பஞ்சாயத்து பிள்ளைகுளம், காணியாளன்குடியிருப்புக்கு செல்லும் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் பரப்பப்பட்ட நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. அங்குள்ள சில வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்